Friday, March 25, 2016

Good one from Bill Gates

நம் வாழ்க்கையை இன்னும் அழகாக புரிந்துகொள்ள, வெற்றியை சுலபமாக எட்ட, வாழ்க்கை தருகின்ற பிரச்னைகளை எதிர்த்து நீச்சல் போட  என்ன செய்வது? நமக்குக் கற்றுத் தருகிறார் கம்ப்யூட்டர் உலகின் முடிசூடா மன்னன் பில்கேட்ஸ். உங்களுக்காக அந்த எட்டு பாடங்கள்